Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பிரதேசத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிடைக்காமை பாரிய குறைபாடு என, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவ்வாறான அமைச்சு பதவி கிடைக்கப்பெறும் என, தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேராதனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கண்டி பிரதேசத்துக்கு 5 இராஜாங்க அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
05 Jul 2025