2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கண்டி நகரை அழகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதாதைகள், சுவரொட்டிகள், வர்த்தக விளம்பரங்களால் அசுத்தமாகிப் போயுள்ள கண்டி நகரத்தை அழகாக்குவதற்காக, கண்டி நகரிலுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவைகளை அகற்றும் நடவடிக்கை மத்திய மாகாண ​ஆளுநர் மைத்திரி குணரத்ணவால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தனியார் வகுப்புகள், அரசியல் நடவடிக்கைகள், வெவ்வேறு வர்த்தக விளம்பரங்கள் எனபவை​யே இன்று அகற்றப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .