2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கதிர்காமம் சென்றார் பிரதமர்

Editorial   / 2019 டிசெம்பர் 14 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(14) கதிர்காமத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அங்கு இடம்பெற்ற விசேட சமய வழிபாடுகளில் கலந்துக்கொண்ட பிரதமர், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட தேரர்களையும் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .