2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கந்தகாடு PCR பரிசோதனைகள் நிறைவு

J.A. George   / 2020 ஜூலை 15 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு PCR  பரிசோதனைகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பரிசோதனைகளின் அறிக்கைகள் நேற்று முதல் கிடைக்கப்பெற்று வருவதாகவும்அவர் கூறியுள்ளார்.

இன்று (15) முற்பகல் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .