Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 22 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த, இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால், ஐவர் காயமடைந்துள்ளனரென, வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (22) அதிகாலையில் இந்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே, மோதலில் ஈடுபட்டார்களென்றும் இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago