2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கந்தகாடு முகாமிலிருந்து 37 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த 37 இலங்கையர்கள் 29 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, இன்று தத்தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.


இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்த இவர்கள், கந்தகாடு இராணுவ முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் 29 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று கொழும்பு, குருநாகல், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
n வளிநாடுகளிலுந்து வருகைத் தந்து, அதிக நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான முதலாவது குழு இதுவென்றும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .