Editorial / 2023 மே 25 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல வர்த்தர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை தோண்டியெடுக்கும் செயற்பாடுகள், பொரளை கனத்த மயானத்தில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த சடலத்தை, கெமராக்களின் முன்னிலையில் தோண்டியெடுக்குமாறு ஷாஃப்டரின் குடும்பத்தினர் கோரிக்கையை முன்வைத்தனர் எனினும் கொழும்பு நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்,
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மயானத்துக்குள் செல்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தடை விதித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago