2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

கம்பளையில் ஏ,ரி.எம். இயந்திரத்தில் கொள்ளை

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ,ரி.எம். இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்றில் வந்த முகமூடி அணிந்த நான்கு பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .