Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்துக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், நாளை காலை 6 மணி வரையில், இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கம்பஹா, மினுவங்கொட, தொம்பே, கணேமுல்ல, கிரிந்திவெல, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயங்கொட, வீரகுல, வெலிவேரிய, பெல்லேவெல மற்றும் யக்கல பொலிஸ் பிரிவுகளிலேயே, இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago