Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் மேலும் இரண்டு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட கொவிட் 19 தொற்று நோய் நிவாரண குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகமானோர் இனங்காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago