2021 மே 13, வியாழக்கிழமை

கொரோனாவால் ஒருவர் பலி

Nirosh   / 2021 மார்ச் 03 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று (03) ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுவரையில் மொத்தமாக 484 பேர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .