2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கருணாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது டுவிட்டர் வலைத்தளம் சிலரால் முடக்கப்பட்ட போதிலும் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ரகசியங்களை வெளியிடுவதை புலம்பெயர் தமிழர்கள் விரும்புவதில்லையென்று பதிவிட்டுள்ள அவர், இலங்கை மக்களுக்காக தனது பணித் தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .