2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கூரை உடைந்து விழுந்ததில் மூவர் பலி

J.A. George   / 2021 மே 14 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மகுலுவ பகுதியில் மாடி வீடொன்றின் கூரை உடைந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரையில் ஏறி பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், 40 மற்றும் 43 வயதுடையவர்களும் 05 வயது சிறுவனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .