S.Renuka / 2025 மே 20 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை பதினைந்து சிறப்பு அதிரடிப்படை குழுக்கள் (STF) விசாரித்து வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 31 சம்பவங்கள் இந்தக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025