2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கல்கிசை பொலிஸ் அதிகாரிக்கு பிணை

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி இன்று (13) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபருக்கு தலா ரூ. 100,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் கல்கிசை நீதவான் பசன் அமரசேன, பிணை வழங்கினார்.

வழக்கை சமரச சபைக்கு அனுப்பி தீர்வு காணுமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

வழக்கு நவம்பர் 17 ஆம் திகதிக்கு மேலும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X