2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்கிஸையில் விபசார விடுதி; ஐவர் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்னும் பெயரில் விபசார விடுதியை நடத்திச் சென்ற முகாமையாளரையும் நான்கு பெண்களையும், திங்கட்கிழமை (11) கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபர்கள், ரத்மலானை, கொடகம்பல,  பண்டாரவளை மற்றும் ஊரகஸ்மங்கந்திய பகுதிகளைச் சேர்ந்த 31, 18, 23, 31 மற்றும் 36 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X