Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாவ, பன்னிப்பிட்டிய பிரதேசத்துக்கருகில் ரயில் பஸ் தடம் புரண்டதில் களனிவெளி ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொஸ்கமவிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த குறித்த ரயில் பஸ்ஸே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago