Freelancer / 2025 நவம்பர் 11 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர் காரில் பயணித்த போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.
காரில் இருந்து வாள், 5 ஆயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. (a)

12 minute ago
18 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
40 minute ago
1 hours ago