Freelancer / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயது உடைய சிறுவன் கழிவுநீர் நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (03) மாலை 7 மணிக்கு இடம் பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸ் மேற் கொண்டு வருகின்றனர். (a)

14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago