2025 ஜூலை 05, சனிக்கிழமை

காங்​கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகள் இந்தியாவிடம்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்- காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இந்தியாவால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

45.27 மில்லியன் டொலர் செலவில் இந்தத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், குறித்த துறைமுகத்தை சூழவுள்ள பிரதேசங்களும் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் இன்றைய தினம்  காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .