2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காத்தான்குடியில் துப்பாக்கி மீட்பு

Editorial   / 2019 மே 14 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு  - காத்தான்குடி பிரதேசத்தில் ​அமைந்துள்ள களப்பொன்றுக்கு அருகிலிருந்து ரீ 56 ரக துப்பாக்கியொன்று ​மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து அங்கு விரைந்த பொழுது, இந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .