2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காலியில் தொடர்ந்தும் மழை

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவிவருவதனால், கிங் கங்கையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், பொல்அத்துமோதர ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொல்அத்துமோதர ஆறு பெருக்கெடுக்கெடுக்கும் அபாயம் காரணமாக, அதனை அண்டியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்படின், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, நெலுவ,தவலம, நாகொட ஆகிய பிரதேசங்களில் மீட்புக் குழுவினர் கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .