2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காஸ் விலை குறைப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (காஸ்) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. இதன்படி, 19 கிலோகிராம் எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளில் குறைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X