2026 மே 01, வெள்ளிக்கிழமை

கிராண்ட்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகளுக்கு பாதிப்பு

J.A. George   / 2021 மார்ச் 15 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .