Editorial / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026