J.A. George / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 44 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3501ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது, நாட்டில் 23 வைத்தியசாலைகளில் 2297 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் 2342 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 5811 ஆக காணப்படுகின்றது.
28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago