2026 மே 02, சனிக்கிழமை

’குருநாகலில் இடம்பெறவுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியல்ல’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில் நாளை (05) நடைபெறவுள்ள மக்கள் பேரணி, ஐக்கிய தேசியக் கட்சியினுடையது அல்லவென, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து வெளிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி என்றால் அது கட்சியின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .