Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிமட- குருத்தலாவை புனித தோமையார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு, இன்று காலை வாக்களிக்க வந்தவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களுள் 53 வயதுடைய ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago