S. Shivany / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைட்டுக்கு தொழில் புரியச் சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த, 297 இலங்கையர்கள் நேற்று(18) இரவு, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026