Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை“ என அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் மூலம் தெரியவந்துள்ளது.
"Published of Google Trends" “ என்ற இந்த ஆய்வுக்கமைய இலங்கை எங்கே உள்ளது என அதிகம் தேடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாற இலங்கை தொடர்பிலான தேடல்கள் அதிகம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரே இந்தத் தேடல் அதிகரித்துள்ளதென்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago