2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி மரணம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல, தெற்கு நிவந்தம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (26) இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, 49 வயதுடையவரெனத் தெரிவித்த பொலிஸார், பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .