2025 மே 02, வெள்ளிக்கிழமை

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் காலமானார்

R.Maheshwary   / 2021 ஜூலை 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மஹாராஜா  நிறுவனத்தின் தலைவர். ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை (25) காலமாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .