Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கேனியடி பிரதேசத்தில் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 55 ஆயிரம் ரூபாயப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டப் பெண்னை நீதிமன்றில் ஆஜர்ப்படத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 minute ago
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
13 minute ago