Editorial / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைக்குண்டு வெடித்ததில் மூன்று சிப்பாய்கள் காயமடைந்த சம்பவம் மாதுஓயாவில் இடம்பெற்றுள்ளது.
மாதுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கைக்குண்டு வெடித்ததில் சிப்பாய்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Mar 2026
13 Mar 2026