Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தன்னால் கையெழுத்திட முடியாமல் போனாலும், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தான் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதாகவும் அமைச்சர் ரிஷாட்டைப் போலவே, அவரைப் பாதுகாக்கும் அரசாங்கத்துக்கும் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago