Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 மார்ச் 03 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை – பேக்கரி சந்தி பிரதேசத்தில் கொக்கேய்னுடன் வெளிநாட்டவர்கள் இருவருடன் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 கிராம் அளவிலான கொக்கேய்னை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்களில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் உள்ளடங்குவதுடன், மற்றைய சந்தேகநபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago