2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொச்சிக்கடையில் வழிபட்டார் மோடி

Editorial   / 2019 ஜூன் 09 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பலியானவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் வழிபட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .