S. Shivany / 2020 நவம்பர் 29 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் மேலும் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 02 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 ஐச் சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
16 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago