A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
26 வயதான ஒருவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அந்த வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago