S. Shivany / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
மினுவங்கொடையில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண், இலந்தியடி பகுதிக்கு மரணச் சடங்கொன்றில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். இதனையடுத்தே, அங்கு அப்பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கற்பிட்டி-இலந்தியடி மற்றும் ஆடிகம,புனபிட்டிய ஆகிய கிராமங்களில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர், சுய தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, சகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலந்தியடி கிராமத்தில் 03 குடும்பங்களைச் சேர்ந்த, 11 பேர் தங்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago