Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் நிலை தற்போது தென்படவில்லை எனத் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, வைரஸ் குறித்தான அச்சம் தற்போது நீங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலை அடைந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago