2021 மே 17, திங்கட்கிழமை

கொரோனா மரணங்கள் கிடுகிடுவென அதிகரிப்பு

Editorial   / 2021 மார்ச் 08 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 507ஆக உயர்ந்தது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இன்றைய அறிக்கையின் பிரகாரம் மேலும் ஐவர் மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்தே, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .