Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தியாவிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொள்கலன் மீண்டும் பங்களாதேஸுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அதிர்ச்சிக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொள்கலனில் இரசாயண மருந்துப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
19 minute ago
20 minute ago