2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்; பொலிஸார் விசாரணை

Editorial   / 2021 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்ற செய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி, சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு பதிவேற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டிலும், பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, தெஹிவளை மற்றும் நுகேகொடை  ஆகிய இடங்களிலேயே குண்டுகள் வெடிக்க விருப்பதாக அந்த அச்சுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .