Editorial / 2021 மார்ச் 24 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக்கடைகள், உள்ளிட்டவை நாளை (25) முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
மறைந்த வண. அஹமஹா பண்டித கொட்டுகொட தம்மவாச தேரரின் இறுதிகிரியைகள் நாளை நடைபெறவிருக்கின்றன.
அதனால், நாளை தினம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago