2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில்  லொறி மூலம் தேங்காயை விற்பனை செய்ய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய தேங்காயை 60 ரூபாய் சலுகை விலைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேசிய சந்தையில் தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதென அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .