2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு துறைமுக நகரத்துக்கான கடல் நிரப்பு நடவடிக்கை நிறைவு

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக கடலை மணலால் நிரப்பும் நடவடிக்கைகளிள் ஒரு கட்டம் இன்றுடன் நிறைவுப் பெற்றது.

சுமார் 269  ஹெக்டயர் கடற்பரப்பு மணலால் நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணிகள் நிறைவு தின நிகழ்வுகள் இன்று காலை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சேய்ன் சுயேங், போர்ட் சிட்டி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பியேங் ஹவுலியேங் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் இந்து மணல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த  ஷிங் ஹாய் லோங் (Xin Hai Long)  என்ற கப்பலும் இன்றுடன் தமது பணிகளை நிறைவு செய்து நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

( படங்கள் பிரதீப் பதிரண)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .