Simrith / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-14, கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் ஆகிய இடங்களில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள், திங்கட்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸில் உள்ள இங்குருகொடை சந்திக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என்றும், சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.
தெஹிவளை, சிறிவர்தன வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் 23 வயதுடைய ஒருவர் இறந்து கிடந்த நிலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 minute ago
29 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
6 hours ago
7 hours ago