2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொழும்பு-பதுளை வீதியில் கற்பாறை சரிவு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஹல்தும்முல்ல நகருக்கு அருகில் இன்று பிற்பகல் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக, போக்குவரத்து குறைவாக இருந்ததால் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

கடும்மழை காரணமாக ஹல்தும்முல்ல பெரகல ஹபுத்தளை பகுதியின் உச்சியில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X