2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கொவிட் தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள்

S. Shivany   / 2021 ஜனவரி 04 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 403 பேர் நேற்று(03) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
 
கொவிட் தொற்றாளர்கள் நாட்டின் 20 மாவட்டங்களில் நேற்று பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
கொழும்பு 81
கண்டி 56
கம்பஹா 30
களுத்துறை 27
திருகோணமலை 20
நுவரெலியா 18
அம்பாறை 17
கேகாலை 17
குருநாகல் 14
இரத்தினபுரி 14
மட்டக்களப்பு 06
காலி 04
யாழ்ப்பாணம் 04
மாத்தளை 03
மாத்தறை 03
புத்தளம் 01
ஹம்பாந்தோட்டை01
மொனராகலை 01
கிளிநொச்சி 01
அநுராதபுரம் 01
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .